ஞாயிறு, 26 ஜூலை, 2009

Browny

என் மேனேஜர்இன் நாய் இறந்து போனதைப்பத்தி எனிடம் பேசிட்டு இருந்தாரு அப்போ எனக்கு ப்ரோவ்னி நினைவு வந்தது அதனால இந்த பக்கம் அதுக்கு. என் மனதை தொட்டவர்களில் ப்ரோவ்ன்ய்க்கும் முக்கியமான இடம் உண்டு . அது எங்கள் நாய் என்னடா எங்கள் அப்டின்னு பொதுவா எழுதிட்டான்னு தோனுதா , உண்மைலே அது அப்படித்தான் . அது சுரேஷ் அண்ணன் வீட்டுக்கு கன்யாகுமரில இருந்து கொண்டு வந்த நாய் ஆனா அது எல்லார் வீட்டுக்கும் வந்து போகும். வீடு கட்டும்பொது கோம்பௌந்து கேட் வழியா நாய் வராதபடி கேட் போடனும்ன்னு என் தத்தா சொல்லுவாரு எங்க வீட்டு கேட் ல ப்ரோவேனி புகுந்து விளையாடும். அது பசிச்சாலும் திருடாது. வெள்ளையும் ப்ரோவ்னும் கலந்த கலர்ல இருந்த அதுக்கு ப்ரோவ்னி இன்க்கர பேரு ரெம்ப பொருந்தும். குடிச்சிட்டு போற அழிகால் ஆளுங்களை பார்த்து குறைக்கும் . அதனால யாரோ அதுக்கு வாய் கட்டிடாங்க. சாப்பிட முடியாம அது இறந்து போனது . இறக்கும் பொது ஜெகன் அத ப்ரோவ்னி இன்னு கூபிட்டபோது முடியாம இருந்தாலும் எழும்பி வாலை ஆட்டிட்டு விழுந்து செத்து போனது . அதுக்கு முன்னும் பின்னும் அதமாதிரி ஒரு நாய் எங்க வீட்ட சுத்தி இருந்தது இல்லை இனி வருமான்னு தெரியல

2 கருத்துகள்:

  1. ஆமாம் இதயன் சரியக சொன்னாய். பிரவுநி நாம எல்லருக்கும் பிடிச்ச நாய். இந்த நேரத்ல அதை நியாபகபடுத்தினதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நியாபக படுத்தியதற்கு நன்றி இதயன். பிரவுனியை பற்றி நிறைய நினைவுகள் உண்டு. முடிந்தவரை பதிக்கிரேன்

    பதிலளிநீக்கு