ஞாயிறு, 18 அக்டோபர், 2009

எங்க veedu

நண்பர்களே நீண்ட காத்திருப்புக்கு பின் நான் எழுத விரும்புகிறேன் . நீண்ட காத்திருப்பு என்பது எங்க வீட்டு கோம்பௌந்து சுவர் பாட்டிஎழுத யாரும் முன் வராத பொது நானே எழுதலாம் என்று............................


ஒoruku ஒரு மொட்டை சுவர் இருக்கும் எங்க வீட்டு சுவர் அப்பிடியான்னுஒரு முடிஉக்கும்வர முடியல்ல , எங்க வீது எல்ல நண்பர்களும் வந்து போகிற இடம் அழிகால் மேலதுரை nanbarkalum vanthu போவடுன்ன்டு அந்த வீட்டு வரண்டா சுத்தி iruntha thaduppu suvarai yaarum bayanpadutinathu kidaiyathu . எல்லாரும் அங்க இருந்த படிகட்டை பயன்படுத்துவது இல்லை. கிரிக்கெட் பார்க்க அல்லது ஏதாவது படம் பார்க்க அல்லது டிவி பார்க்கும் சமயம் தவிர்த்து நாங்க எல்லாரும் இருப்பது எங்க வீட்டு கோம்பௌந்து தான இது போப்க எது சமயம் அப்பிடீனு கேட்டா சமயம் இருந்தது . ரவி, பஸ்கேர் , போட்டு , உக்கார்ந்துபெசினட்ண்டுஎப்போவும் , எங்கள்ள யாரவது அதில் இர்ருந்துபேசிகொண்டே , இர்ருப்போம் த்சுனமில , அது இடிஞ்சு , போனது அத, திரும்பவும் கட்ட வீட்ல , சொல்லிஆசிது ஆனா , சியான , பதில் ,நினைவ ena கடுரடுல போகும் நான் ,oru murai police virattiyapothu paal antha compound taandi enga veetkuu vantatu ninaivu irrukku, Naanum jeganum mazhai nanainthu chengal vaithu thootam vaithatum ninaiu irrukku, oorula pipe line valai chenchapo enga veetu compound pakkam niraya manal kotti pottirntichu atila ukkarnthu pesurathu enga valakkam, antha manala eduthuttu ponapothu kadarkariilirunthu manal kondu vanthu pottu ukkarnthu pesinatndu, கோம்பௌந்து வெளிய நாங்க சீட்டு விளையாடி மைல்சாமி சாமியாரிடம் அறுப்பு வாங்கினதுண்டு . eppovaum engalla yaaravathu atil irrunthu pesikondae irruppom. Tsunamila athu idinju ponathu atha tirumpavum katta veetila solliaachithu aana அதுக்கு இன்னமும் saiyana patil இல்ல , ஆனா எங்க வீட்டுல அந்த சுவர நம்ம ninaiva மீண்டும் katuratula உறுத்திய இர்ருகொம்.
naan பால் ஜெகன் ராபி ரவி சுமல்ட் என எல்லாருடைய சின்ன கிரிக்கெட் விளையாடுற இடமா அத பயன்படுடிஇர்ருகிறோம் , அத குட்டி சுவருன்னு அதோட உயரம் பார்த்து சொல்லலாம் ஆனா நம்ம நினைவகளில் அதுக்கு எப்பவும் தனி இடம் உண்டு . நண்பர்களே ஜுலியன் அண்ணன் வீட்டு சுவரும் நாம் விளையாடும் அவங்க வீட்டு கலாம் குறித்த உங்களது பதிவை எதிர்பார்கிறேன், காலை கோவிலுக்கு போகும் உங்கள் வயது பெண்கள் குறித்த பதிவும் வரும் என்று நம்புகிறேன்..........

1 கருத்து:

  1. மயில்சாமி சாமியாரை யாருக்கும் ( பையன்களுக்குதான்)பிடிக்கவில்லையே என்ன விசயம் ஒன்றும் புரியவில்லையே!!

    பதிலளிநீக்கு