வணக்கம் நண்பர்களே,
போன மாதம் பஹ்ரைன்'ல வேளாங்கண்ணி மாதா திருவிழா நடந்துச்சு, எல்லா வருஷமும் தவராம செப்டெம்பெர் மாதம் திருவிழா நடக்கும்.
போன மாதம் பஹ்ரைன்'ல வேளாங்கண்ணி மாதா திருவிழா நடந்துச்சு, எல்லா வருஷமும் தவராம செப்டெம்பெர் மாதம் திருவிழா நடக்கும்.
நம்ம ஊர்ல மாதிரி இல்லால்டி கூட கொஞ்சம் அது மாதிரி சிறப்பா எடுப்பாங்க. பத்து நாள் சிறப்பு திருப்பலி, நவனாள் எல்லாம் உண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக