ஊரில் கெட்டபால்(rupan) சவுதியில் இருந்து வந்து இருக்கிறான். அவன் போய் ரெண்டு மாசம் தான் ஆகுது , அவன் திரும்பி வந்ததுக்கு காரணம் அவன் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை . அவன் சவுதி க்கு போகும் பொளுது மூணு மணி நேரம் முன்னாடி airport iக்கு போய்விட்டான் . ஆனால் ஏர்போர்ட் உள்ள போகவில்லை .ட்ரைன் க்கு போவது போல் முப்பது நீமிடத்திற்கு முன்னாடி ஏர்போர்ட் உள்ள போகும்போது ஏர்லைன்ஸ் திருப்பி அனுப்பிவிட்டார்கள் . அனுப்ப வந்த மாமானார் ,மாமியார் மற்றும் மானைவி உடன் சந்தோசமாக ஊருக்கு போனான் , அடுத்து 2 நாள் கழித்து மீண்டும் சவுதி சென்றான் .அவன் உடைய சந்தோசத்துக்கு வில்லையாக கொடுத்து வெறும் Rs6000. இது சிர்ரிபதர்கு மட்டும்தான் அவனை புண்படுத்துவதர்க்காக அல்ல.
இபடிக்கு
ஜுலியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக