திங்கள், 26 அக்டோபர், 2009

வெற்றிப் படிகள்

எல்லா நண்பர்களுக்கும் வணக்கம்,

நான் இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போரேன். சமீபமா புன்னைக்காயல் ஊர்ல திருவிழா நடந்து முடிஞ்சுது. திருவிழா நடந்த சமயத்ல ஊர் கமிட்டி மக்கள் அவங்க ஊருக்காக ஒரு இணையதளம் அமைக்கிறதா முடிவு செஞ்சிருக்காங்க. அப்ப அது பதி நிரய மக்கள் கிட்ட அபிப்பிராயம் கேட்டப்ப நிரய பேர் நம்ம ஊர் இணையதளம் பத்தி சொல்லி இருக்காங்க. ஊர்ல உள்ள சிலர் நம்ம இணையதளத்தை பார்த்து அவர்களுக்கும் பிடித்துப்போக அவங்க ஏரியாவில் உள்ள எல்லா இணையதளம் டிசைனிங் கம்பெனிகளை அணுகி நம்ம இணயதளம் மாதிரி பண்ண சொல்லி இருக்கிரார்கள். இந்த விஷயம் எனக்கு தெரிந்த புன்னக்காயல் நண்பர் ஒருவர் எனக்கு ஃபொன் செய்து சொன்னார். அத்துடன் நம் ஊர் இணயதளத்தைப் பற்றியும் நல்ல விதமாக கூரினார். இது நமக்கு கிடைத்த வெற்றியின் படிகளில் ஒன்று..

இப்படிக்கு
ஜுலியன்.

2 கருத்துகள்:

  1. ஊரின் நினைவுகளை பகிர்ந்து கொள்வது படிப்பதற்க்கும் இதமாகத்தான் இருக்கிறது. தமிழை தட்டச்சு செய்யும்பொழுது தவறு இல்லாமல் தட்டச்சு செய்தால் நன்றாக இருக்கும். ஜாண்சனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

    பதிலளிநீக்கு
  2. பிள்ளைத்தோப்பு இணையதளம் மிகவும் அருமையாக இருக்கிறது. இதைப்பற்றி Tuticorin_Fernando yahoo group-ல் சிலர் நன்றாக இருப்பதாகக் கூறினர்.
    பிள்ளைத்தோப்பு பரத குல மக்களுக்கு எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    நன்றி,
    பரதர்

    பதிலளிநீக்கு