இந்த விளையாட்டை நினைவு படுத்திய நண்பன் ஜூலியன் க்கு நன்றி.
இன்னமும் அதைப்பற்றி நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் இது போல் ஏராளமா விளையாட்டுகள் இருக்கு. எனக்கு நினைவுக்கு வருவது நம்ம பெரிய ஜூலியன் கலக்கிய களச்சி விளையாட்டு தான். அவனூட நீளமான விரல வச்சு டப்பா டப்பாவா களச்சி சேர்த்து வச்சிருப்பான்
நாம் கொண்டு போன களச்சி எல்லாம் பறிகொடுத்துட்டு இன்னுமும் விளையாட வேண்டும்னா அவன் கிட்ட பைசா கொடுத்து களச்சி வாங்கணும் அப்பத்தான் நாமள விளையாட செதுகுவான்
என்ன கொடும சார் இது .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக