திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஜெயதாஸ் ஓடு !!! ஜான்சன் ஓடு !!!

நண்பர்களே இந்த தலைப்பை கேட்டதும் சிலருக்கு கண்டிப்பாக அந்த சம்பவம் ஞாபகம் வந்திருக்கும்.

முன்பெல்லாம் பஞ்சியர் அவர் தோப்பில் உள்ள வேலியில் கிழங்கு நட்டு வைத்திருப்பார், சம்பவம் நடந்த அன்று நமது நண்பர்கள் சிலர் திட்டமிட படி ஒரு சாக்கு மூடை எடுத்துக்கொண்டு பஞ்சியார் தோப்புக்கு சென்று அங்கு நட்டு வைத்திருந்த கிழங்கு அனைத்தையும் பிடுங்கி மூடைஇல் அடைத்துவிட்டு அவர் தொபில் இருக்கும் பெரிய கிணற்றில் உள்ள மீன்களை பிடித்து கொண்டுஇருந்தர்கள் அச்சமயத்தில் பஞ்சியார் தோப்ப்பிர்க்குள் இருக்கும் இவர்களை பார்த்து ஓடிவர இவர்கள் அனைவரும் மூடைகளை தூகிகொண்டு கூட்டத்தில் இல்லாதவர்கள் பெயர்களை சொல்லி (ஜெயதாஸ் ஓடு, ஜான்சன் ஓடு ....) என்று கூவிக்கொண்டே ஓடிவிட்டார்கள்.
பஞ்சியாரின் காதில் விழுந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள் அன்றைய பலிகடா ஆகிவிட்டார்கள்...

ஞாபக படுத்யவர்
அசோக்

1 கருத்து:

  1. நல்ல பதிவு. சம்பவத்தில் நான் பங்கெடுக்கவில்லை. அனால் பின்பு பங்கெடுத்தவர்கள் கதை சொல்ல் சிரித்திருக்கிறேன். இப்போது நினைவு படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு